Tamil cricket news: Cricket News & Match Updates
இது எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் - ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டியாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாசை இழந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பவர் பிளேவில் முதல் ஐந்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
ஆனால் அதற்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவின் நகர்வுகளும் சரியில்லை, மும்பை அணியின் பந்து வீச்சும் சரியில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு குஜராத் 206 ரன்கள் குவித்தது. கில் அரைசதம் அடித்து அசத்தினார். டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாட்டியா மூவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2023: மும்பை அணிக்கு மேலும் ஒரு இடி; தொடரிலிருந்து விலகினாரா ஆர்ச்சர்?
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2023:அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய ரஷித் கான்!
காணொளி: ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா!
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
ஐபிஎல் 2023: மில்லர், மனோகர் காட்டடி; மும்பைக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2023: இறுதிகட்டத்தில் விலகும் மார்க் வுட்; பதற்றத்தில் லக்னோ!
சச்சின் டெண்டுல்கரை கவுரவித்த ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்!
பேட்ஸ்மேன் விக்கட்டை வீழ்த்துவது சுவாரசியமானது - அக்ஸர் படேல்!
இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - ஐடன் மார்க்ரம்!
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி - டேவிட் வார்னர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31