Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: கேகேஆரை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணிக்கு வழக்கம்போல் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் கொடுத்தனர்.
ருதுராஜ் தனக்கே உரித்தான அட்டாக்கிங் பாணியில் இன்னிங்ஸை தொடங்க, கான்வே அவருக்கு பக்கபலமாக இருந்தார். பவர் பிளே ஓவர்களில் பந்துகளை எல்லைக்கோடுகளுக்கு பறக்கவிட்ட இக்கூட்டணி ஓவருக்கு 10 ரன் ரேட்டில் விரைவாக ரன்களை சேர்த்தது. பார்ட்னர்ஷிப் மூலம் 73 ரன்கள் சேர்த்த நிலையில் இக்கூட்டணியை சுயாஷ் சர்மா பிரித்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஜிங்கியா ரஹானே 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
சென்னைக்கு எதிரான ஆட்டத்தை விட ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்திள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பிரியாம் கார்க்கை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
காயமடைந்த கம்ளேஷ் நாகர்கொட்டிக்கு பதிலாக முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் பிரியம் கார்க்கை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
மும்பை அணியின் தோல்விக்கான காரணத்தை விளக்கிய மார்க் பவுச்சர்!
கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியைப் போன்ற கூலான கேப்டன் சஞ்சு சாம்சன் - யுஸ்வேந்திர சஹால்!
ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன் தான் தனக்கு பிடித்த கேப்டன் என்றும், தோனி மாதிரியே சாம்சனும் கூலான கேப்டன் என்றும் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; இறுதியில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: முதல் பந்திலேயே விராட் கோலியை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட்!
ராஜஸ்தான் ராய்லஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த போட்டியில் நான் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை - மோஹித் சர்மா!
எப்பொழுதுமே நான் ஒவ்வொரு போட்டிக்காகவும் விளையாட வரும்போது என்னுடைய பலம் என்னவோ அதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
பஞ்சாப் கிங்ஸ் ட்வீட்டுக்கு பதிலளித்த மும்பை காவல்துறை; வைரல் பதிவு!
அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சால் ஸ்டம்பை உடைத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் - மும்பை காவல்துறையினர் இடையேயான ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது - சாம் கரண்!
இந்த ஆட்டநாயகன் விருதினை எனக்கு பதிலாக, கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிக்சர்களில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் விளாசி முதல் இந்திய வீரராக 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்து
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement