Tamil cricket news: Cricket News & Match Updates
இந்த தோல்வி எங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியானது தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் சாம் கரன் 55 ரன்களையும், ஹர்ப்ரீத் பாட்டியா 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே குவிக்க 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இரண்டு பந்துகளில் 60 லட்சம் நஷ்டம் ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!
இதுபோன்ற ஒரு வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2023: க்ரீன், சூர்யா அதிரடி வீண்; அர்ஷ்தீப் சிங் வேகத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!
மைதானத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்!
லக்னோ அணியை விளாசிய வெங்கடேஷ் பிரசாத்!
அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரை பிரித்து மேய்ந்த பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2023: சாம் கரண் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை - கேஎல் ராகுல்!
டி20 கிரிக்கெட்டில் கோலியைப் பின்னுக்கு தள்ளி சாதனைப்படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2023: மோஹித் சர்மா 2.0; லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2023: மீண்டும் காயமடைந்த ஸ்டோக்ஸ், ரசிகர்கள் அதிருப்தி!
ஐபிஎல் 2023: குஜராத் தடவல் பேட்டிங்; லாக்னோவுக்கு எளிய இலக்கு!
அவர் தேர்வாளர்களின் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் - ரவி சாஸ்திரி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31