Tamil cricket news: Cricket News & Match Updates
NZ vs SL, 2nd Test: இலங்கையின் தோல்வியை உறுதிசெய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்த்தில் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் இரட்டை சதமடிமடித்ததன் மூலம், நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
வரலாற்று சாதனை பட்டியளில் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
SA vs WI, 2nd ODI: பவுமா சதம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை வென்றது லாகூர் கலந்தர்ஸ்!
WPL 2023: ருத்ரதாண்டவமாடிய சோபி டிவைன்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது ஆர்சிபி!
தோனி எப்போதுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர் - ராபின் உத்தப்பா!
BAN vs IRE, 1st ODI: அயர்லாந்தை பந்தாடியது வங்கதேசம்!
PSL 2023 Final: அப்துல்லா ஷஃபிக் அரைசதத்தால் 200 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!
WPL 2023: வொல்வார்ட் காட்டடி; ஆர்சிபிக்கு 189 டார்கெட்!
இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SA vs WI,2nd ODI: சதம் விளாசிய ஷாய் ஹோப்; ரன் குவிப்பில் வெஸ்ட் இண்டீஸ்!
WPL 2023: மும்பை தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது யுபி!
BAN vs IRE, 1st ODI: சதத்தை தவறவிட்ட ஷாகிப், ஹிரிடோய்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
WPL 2023: மும்பை இந்தியன்ஸை 127 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31