Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரிஷப் பந்தை நேரில் சந்தித்த யுவராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ள ரிஷப் பந்த் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஓராண்டுக்கு மேலாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நேரில் சந்தித்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எல்எல்சி 2023: ஆம்லா, காலிஸ் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
ஆசிய லையன்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது - மிட்செல் மார்ஷ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: இஸ்லாமாபாத்தை வெளியேற்றியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஷுப்மன் கில்லுடன் களமிறங்குவது யார்? - ஹர்திக் பாண்டியா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; கடின இலக்கை விரட்டும் இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: வோல்வார்ட், கார்ட்னர் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 148 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் - ஹர்திக் பாண்டியா!
இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வருவது குறித்தும் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் ஷாஹித் அஃப்ரிடி இல்லை - கம்பேக் குறித்து சுரேஷ் ரெய்னா!
நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள் திரும்ப ஏன் ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் விளையாட கூடாது? என எழப்பிய கேள்விக்கு சுரேஷ் ரெய்னா நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி 110 சதங்களை அடிப்பார் - சோயிப் அக்தர்!
சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் விலகல்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 20223: வார்னர், அக்ஸர், பாண்டிங், கங்குலி; பெரும் மாற்றத்துடன் டெல்லி கேப்பிட்டல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குநராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement