Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா; மகுடம் சூடப்போவது யார்?
மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவுநடைபெற்ற 2ஆவது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி. ஆடவர் கிரிக்கெட்டில் அந்நாட்டு அணி ஒருமுறை கூட உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் தற்போது மகளிர் அணி அந்த உயர்நிலையை எட்டியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2023 ஜெர்சியை அறிமுகப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மும்பை இந்திய அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாட் கம்மின்ஸை வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லுவேன் - ஜேஷன் கில்லஸ்பி!
குடும்பம் மற்றும் நண்பர்கள் மேலும் உடல் நலம் சரியில்லாத தயாருடன் இருப்பதைவிட தொடரை இழந்துவிட்ட நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது முக்கியமா என்று கேட்டால் நிச்சயம் முக்கியம் கிடையாது என ஜேஷன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக போராடியது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அந்த அணிக்கு ஆதரவாக கிளென் மேக்ஸ்வேல் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் துணைக்கேப்டன் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்ப்டன் பொறுப்பிற்கு ரவீந்திர ஜடேஜா சரியாக இருப்பார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசாம் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் - மிஸ்பா உல் ஹக்!
இந்தியாவின் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு பாபர் அசாமை முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியின் சாதனையை தகர்த்தார் டிம் சௌதீ!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிம் சௌதீ இரண்டு சிக்சர்களை அடித்ததன் மூலம் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அவருக்கு நான் உற்றத் துணையாக இருந்தேன் - விராட் கோலி!
எனது கடினமான காலத்தில் உண்மையான அக்கறையுடன் என்னை தொடர்பு கொண்ட ஒரே நபர் எம்.எஸ்.தோனி என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்!
சுழற் பந்துவீச்சை ரஹானே விடமிருந்து தான் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தாம் கற்றுக் கொண்டேன் என்று ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs ENG, 2nd Test: மீண்டும் சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!
இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SL vs NZ: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் எதிர்பார்த்தபடி எங்கள் வழியில் செல்லவில்லை - டெவிட் வார்னர்!
காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் செல்வது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் வீழ்த்தி இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
நாசர் ஹுசைன் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வரலாற்றில் பலமுறை இது போல் புற்கள் தடுத்து நிறைய பேர் ரன் அவுட்டாகியுள்ளதாகவும், அணி குழந்தைகளைப் போல் அல்லாமல் முதிர்ச்சியுடன் விளையாடியதாகவும் நாசர் ஹுசைன் கருத்துக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement