Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
PSL 2023: சம்பவம் செய்த ஆசாம் கான்; கிளாடியேட்டர்ஸுக்கு இமாலய இலக்கு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
திறமை வாய்ந்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை - கௌதம் கம்பீர்!
கேஎல் ராகுலை பற்றி விமர்சிப்பவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு கடினம் என்பது தெரியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: பிரிட்ஸ், வோல்வார்ட் அதிரடி; இங்கிலாந்துக்கு 165 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாட் கம்மின்ஸ் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் - இயான் ஹீலி!
கம்மின்ஸ் நீண்ட காலம் கேப்டன் பதவியை சுமந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு பந்துவீச்சாளராக முடிப்பதையே நான் விரும்புகிறேன் என முன்னாள் வீரர் இயான் ஹீலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - மைக்கேல் ஹஸ்ஸி அட்வைஸ்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோஹித் சர்மாவை பார்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் என முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் சவால் நிறைந்தாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்த ஹாரி ப்ரூக்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் சதமடித்ததன் மூலம் வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் அழுவதை எனது நாடு பார்க்கக்கூடாது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நான் அழுவதை எனது நாடு பார்க்க கூடாது என்பதற்காக நான் கண்ணாடியை அணிந்துள்ளேன் என்று ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: இந்திய பிட்ச்களுக்கு ரேட்டிங் வழங்கிய ஐசிசி?
இந்தியா - ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்த சூழலில் இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது. இந்திய களங்களுக்கு ரேட்டிங் கொடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd Test: குடும்ப சூழ்நிலை காரணமாக டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs ENG, 2nd Test: ப்ரூக், ரூட் சதம்; அதிரடி முனைப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 315 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இரண்டு விஷயங்களையும் இந்திய அணி செய்து கொடுக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் விருபபம்!
இந்திய கிரிக்கெட் அணி, தான் கேட்கும் இரண்டு விஷயங்களை மட்டும் செய்துக்கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - தீபக் சஹார்!
இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும் தீபக் சஹார் தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவின் கனவை தகர்த்த ரன் அவுட்கள்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement