Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பும்ரா இல்லாமல் விளையாடப் பழகிக்கொள்ள வேண்டும் - சபா கரீம்!
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் பும்ரா வரும் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐந்து மாதத்திற்கு முன்பு கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப மாட்டார் என்றும் அவருடைய காயம் குணமடைந்த பிறகு இந்திய அணிக்காக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பும்ரா குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம், “பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. பும்ரா நீண்ட காலத்திற்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தால் அவர் எந்த கிரிக்கெட்டில் விளையாட போகிறோம் என்பதை தேர்வு செய்து பங்கேற்க வேண்டும். Read More...
Tamil Cricket News Saba Karim Jasprit Bumrah Indian Cricket Team Border-Gavaskar Trophy India vs Australia
Related Cricket News for Tamil cricket news - Tesst
PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி நியூசிலாந்து சாதனை வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நம்பர் ஒன் இடத்தில் ஜடேஜாவை பார்ப்பதில் மகிழ்ச்சி - ரவி சாஸ்திரி!
ரவீந்திர ஜடேஜா உலக ஆல்ரவுண்டர்கள் வரிசையில் நம்பர் 1 வீரராக இருப்பதற்கு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் ரவி சாஸ்திரி, ஜடேஜா எங்கிருந்து அதற்கான உழைப்பை விதைத்தார் என்பது பற்றிய உரையாடலை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தொடக்க வீரர் யார்? - சௌரவ் கங்குலியின் பதில்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் இறங்கவேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: இஸ்லாமாபாத்திற்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நான் எப்போதுமே வாய்ப்புகளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன் - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
ஐபிஎல் அணியான ஆர்சிபி போட்காஸ்ட் நிகழ்ச்சியில், தோனி இருந்தபோது அணியில் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி பற்றி தினேஷ் கார்த்திக் சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி; காங்குலி கூறிய முக்கிய தகவல்!
விபத்தினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியில் ரிஷப் பந்த் எப்போது மீண்டும் இடம்பெறுவார் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி.
By Bharathi Kannan • 3 years ago
11 ரன்களுக்கு ஆல் அவுட்டான சர்வதேச அணி; 2 பந்துகளீல் போட்டியை முடித்த ஸ்பெயின்!
சர்வதேச டி20 கிரி்க்கெட் போட்டி வரலாற்றில் குறைந்தபட்ச ரன்களுக்கு ஆட்டமிழந்து சாதனையும், குறைந்தபந்தில் சேஸிங் செய்து சாதனையும் இரு அணிகள் படைத்துள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
சிறந்த வீராங்கனைகள் கொண்டு ஐசிசி உருவாக்கிய டி20 உலகக்கோப்பை அணி; ரிச்சா கோஷுக்கு இடம்!
மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி.
By Bharathi Kannan • 3 years ago
நான் அழுகிறேன். எங்களிடம் இந்திய விசா இல்லை - வாசீம் அக்ரம்!
சுல்தான் புத்தகத்தில் ஒரு நினைவுக் குறிப்பு பற்றிய விவாதத்தின் போது வாசிம் அக்ரம் சென்னை விமான நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs ENG, 2nd Test: வில்லியம்சன் சதம்; இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 48 ரன்களை எடுத்து இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஷதாப் கான் பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக வருவர் - ஷோயிப் அக்தர்!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அடுத்த கேப்டனாக ஷதாப் கான் வருவார் என முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகும் பும்ரா? அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
இந்திய அணி மற்றும் மும்பை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement