Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கைவர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
மகளிர் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் அடித்து, 136 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது பதிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்த தவறினால் தான் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம் - பாட் கம்மின்ஸ்!
ஆடுகளம் முதல் இன்னிங்ஸின் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு கடினமாக இல்லை என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பேட்டிங், பவுலிங்கில் பங்களிப்பை வழங்கிய மகிழ்ச்சியாக உள்ளது - ரவீந்திர ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
By Bharathi Kannan • 3 years ago
நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இந்தியாவின் நிலை!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 61.67 சதவிகிதத்துடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் நங்கூரம் போட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரவீந்திர ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 1st Test: புதிய மைல்கல்லை எட்டியது அஸ்வின்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 1st Test: மாயாஜாலம் நிகழ்த்திய அஸ்வின்; இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மோசமான முறையில் விக்கெட்டை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் அவருக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குரல் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 1st Test: சதத்தை தவறவிட்ட அக்ஸர்; 223 ரன்கள் முன்னிலையில் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் புகைப்படம்!
கார்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: வின்ஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: கபில்தேவின் சாதனையை முறியடித்த ஜடேஜா!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தியதுடன் பேட்டிங்கிலும் அரைசதம் அடித்த ரவீந்திர ஜடேஜா, கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாளை பிட்ச் வேற லெவலில் இருக்கும் - அக்ஸர் படேல்!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கி வரும் அக்ஸர் பட்டேல் ஆட்டத்தின் 3ஆவது நாளில் வேற லெவலில் பிட்ச்-ல் வித்தியாசத்தை பார்ப்பீர்கள் எனக்கூறியுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement