Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐஎல்டி20: ஹேல்ஸ், ருதர்ஃபோர்ட் அதிரடியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய முகமது வாசீம், அரவிந்த், ஆண்ட்ரே ஃபிளெட்சர் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - கீரென் பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
SA20 League: சதமடித்து மிரட்டிய டூ பிளெசிஸ்; ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை - டாம் லேதம்!
380 ரன்களை துரத்தியபோது துவக்கத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால், திடீரென்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், தோல்வியை தழுவினோம் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென விலகல்!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொடுத்தனர் - ரோஹித் சர்மா!
அனைவரும் சொல்வதை போன்று ஷர்துல் தாகூர் ஒரு மேஜிசியனை போன்றவர் தான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: மிரட்டிய கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 179 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: பட்லர், மில்லர் அதிரடியில் பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: ஃபிஞ்சின் அதிரடியில் ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசாமின் சாதனையை சமன்செய்து ஷுப்மன் கில் உலக சாதனை!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் சுப்மன் கில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி டெஸ்ட் அணி 2022: இந்தியா சார்பில் ரிஷப் பந்திற்கு இடம்!
ஐசிசியின் 2022ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்தை தவிர மற்ற எந்த இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி மகளிர் ஒருநாள் அணி 2022: அணியின் கேப்டனாக ஹர்மன்ர்ப்ரீத் தேர்வு!
ஐசிசியின் 2022ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியின் கேப்டனாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: சன்ரைசர்ஸை 127 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 3rd ODI: ரோஹித், கில் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 386 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அபாரமான சதங்கள் மூலம் 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 3rd ODI: அடுத்தடுத்து சதங்களை விளாசிய ரோஹித், கில்; இமாலய இலக்கை நோக்கி இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சதமடிக்க, இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி நகர்ந்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement