Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs நியூசிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து கடைசி போட்டி நாளை இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தால் இந்தியா நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் அணி என்ற பெருமையை பெறும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. Read More...
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable XI Cricket Match Prediction IND vs NZ 3rd ODI New Zealand Tour Of India 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
விளையாட்டாக செய்த காரியத்தால் இஷான் கிஷானிற்கு ஏற்பட்ட சிக்கல்!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷானுக்கு 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்த் மீண்டு வர பிராத்தனையில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்து விரைவில் குணமடையவேண்டி, சக வீரர்கள் மகாகாலேஸ்வரர் கோயிலும் சமி தரிசனம் செய்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: பாவெல், ரூட் அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: ரோஸிங்டன், வெண்டர் மோர்வ் பங்களிப்பில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பார்ல் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: ஹெட்மையர் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பான்கிராஃப்ட்; ஃபிஞ்ச்சின் போராட்டம் வீண் - பெர்த் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் யு19 உலகக்கோப்பை: இலங்கையை துவம்சம் செய்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: பார்ல் ராயல்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை இதுதான் - ரமீஸ் ராஜா!
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சச்சின் vs விராட்; யார் சிறந்தவர்? - பதிலளித்த கபில் தேவ்!
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு கபில் தேவ் பதில் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: உம்ரான் மாலிக்கை பாராட்டிய முகமது ஷமி!
உம்ரான் மாலிக் கற்றுக் கொடுத்தாலும் வராத அதிரடியான வேகத்தை இயற்கையாகவே கொண்டுள்ள நீங்கள் நல்ல லைன், லென்த்தில் கவனம் செலுத்தினால் யாராலும் உங்களை தொட முடியாது முகமது ஷமி ஆலோசனை கொடுத்தார்
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: ஸத்ரான், பிராவோ அதிரடியில் எம்ஐ எமீரேட்ஸ் த்ரில் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் எம்ஐ எமீரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement