Tamil cricket news: Cricket News & Match Updates
ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இவர் இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டோராடூன் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைபெற்று வந்த ரிஷப் பந்த், சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கோகிலா பென் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவமனையின் மருத்துவக்குழு மற்றும் பிசிசிஐ-ன் மருத்துவக்குழு இணைந்து பந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs SA, 3rd Test: கவாஜாவின் கனவை தகர்த்த கம்மின்ஸ்; மீண்டும் சொதப்பும் தென் ஆப்பிரிக்கா!
ரஞ்சி கோப்பை 2023: மும்பைக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
அர்ஷ்தீப் சிங் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை? - சபா கரீம் சரமாரி கேள்வி!
மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களது செயல்பாடு இல்லை - பாபர் ஆசாம்!
விராட் கோலிக்கு தனி பொறுப்பை வழங்கவேண்டும் - ஸ்ரீகாந்த்!
இந்தியா vs இலங்கை, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs NZ, 2nd Test: சர்ஃப்ராஸ் அபார சதம்; தோல்வியைத் தவிர்த்தது பாகிஸ்தான்!
மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடும் - அஸ்வின் நம்பிக்கை!
பிபிஎல் 2023: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
PAK vs NZ, 2nd Test: தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
AUS vs SA, 3rd Test: இரட்டை சதத்திற்காக காத்திருக்கும் கவாஜா; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து!
இந்த போட்டியில் அனைத்து விசயங்களும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது - தசுன் ஷனகா!
நோ பால் வீசாமல் இருக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும் - கௌதம் கம்பீர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31