Tamil cricket
தோனிக்கு பின் இவர் தான் சிஎஸ்கேவின் கேப்டன் - மைக் ஹசி சூசகம்!
விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணி தோல்வியை சந்தித்தாலும், அந்த அணியின் கேப்டனான ருதுராக் கெயிக்வாட் பற்றிய பேச்சுகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தனியாளாக போராடி மகாராஷ்டிரா அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றதுடன், இளம் வீரர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கி கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் அனைவரையும் ஈர்த்துள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு பின் ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்படுவார் என்று பேச்சுகள் அதிகமாகியுள்ளது. அதற்கேற்ப சென்னை அணியின் முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹசி, தோனியை போலவே ருதுராஜ் கெயிக்வாட் அமைதியாக சூழலை கையாள்பவர் என்று பாராட்டியுள்ளார்.
Related Cricket News on Tamil cricket
-
AUS vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸை 283 ரன்களிள் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
தீடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் ரிக்கி பாண்டிங் அனுமதி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் அபார சதம்; கோப்பையை தட்டிச்சென்றது சௌராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. ...
-
PAK vs ENG, 1st Test: 657 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; முதல் இன்னிங்சை தொடங்கியது பாக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை குவித்தது. ...
-
ஆஸி தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்தியாவால் உலகக்கோப்பை வெல்லவே முடியாது - பிரெட் லீ!
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் செய்யப்போகும் விஷயம் குறித்து பிரட் லீ கூறியுள்ள விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அதிக விலைக்கு பதிவுசெய்த வீரர்களின் பட்டியல்; ஆனால் ஒரு இந்தியர் கூட உட்சபட்ச விலைல்லை இல்லை!
ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது. ...
-
ஐபிஎல் 2023: மினி ஏலத்தில் பங்கேற்ற 991 பேர் ஆர்வம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் மினி ஏலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து 991 பேர் தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். ...
-
ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்; வரலாற்றில் இடம்பிடித்த ஹாரி ப்ரூக் - காணொளி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசியதன் மூலம் இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் சாதனையாளர்கள் பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
BAN vs IND: ஒருநாள் தொடரிலிருந்து தமிம், டஸ்கின் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமீம் இக்பால் காயம் காரணமாக விலகியுள்ளார் . ...
-
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இங்கிலாந்து; டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 506 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்த முதல் அணி என்ற வரலாற்று உலக சாதனை படைத்தது. ...
-
மூன்று பேர் கொண்ட் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை அறிவித்தது பிசிசிஐ!
அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஆலோசனை குழுவை அறிவித்தது பிசிசிஐ. ...
-
லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
மார்னஸ் லபுசாக்னே விளையாடிய விதம் பாராட்டுக்குறியது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31