Tamil cricket
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இதில் 15ஆவது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற 2 அணிகள் புதிதாக களமிறங்கியதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது.
அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசன், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தகவல்வகள் வெளியாகி வருகின்றன. அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 3வது வாரத்தில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தயார் செய்யவேண்டும்.
Related Cricket News on Tamil cricket
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியை கடுமையாக விமர்சித்த மலிங்கா!
டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் நமீபியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியை முன்னாள் ஜம்பவான் லசித் மலிங்கா கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: யூஏஇ-யை போராடி வீழ்த்தியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: யூஏஇ-க்கு எதிரான முதல் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரோஹித் சர்மாவை கவர்ந்த பதினோறு வயது சிறுவன்!
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி பயிற்சி செய்யும் போது ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: யூஏஇ-யை 111 ரன்னில் சுருட்டியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யூஏஇ அணி 112 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், ஃப்ரைலிங்கின் இறுதிநேர அதிரடி; இலங்கைக்கு சவாலான இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை - தீப்தி சர்மா!
வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் சிறந்த வீராங்கனை விருது இந்தியாவின் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பலம்; பலவீனம் ஓர் பார்வை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இருக்கும் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை வீழ்த்தி ஏழாவது முறையாக பட்டத்தை வென்றது இந்தியா!
மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரி இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தொடரில் பங்கேற்கும் 16 அணி கேப்டன்களும் ஒருசேர செய்தியாளர்களைச் சந்தித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
பயிற்சியில் களமிறங்கிய ‘தல’ தோனி; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது தீவிர வலை பயிற்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறது. ...
-
மகளிர் பிக் பேஷ்: சிட்னி தண்டரை வீழ்த்தியது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19 ரன்கல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AUS vs ENG, 3rd T20I: பட்லர் அதிரடி அரைசதம்; மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: பிரித்வி ஷா சதத்தில் மும்பை அபார வெற்றி!
சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அசாம் அணியை 61 ரனகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதா இந்திய அணி?
15 ஆண்டுகளுக்கு பின் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கலந்துகொள்ள பிசிசிஐ விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31