Advertisement
Tamil nadu premier league: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய ராஜ்குமார்; தொடர் தோல்வியில் கோவை கிங்ஸ்!
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்து இந்த தொடரில் தொடர்ச்சியக நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுஜய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் வசீம் 32 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கௌஷிக் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சுஜயும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார். Read More...
TGC Vs LKK R Rajkumar Athisayaraj Davidson Balasubramaniam Sachin Tamil Cricket News Tamil Nadu Premier League
Related Cricket News for Tamil nadu premier league - Tesst
டிஎன்பிஎல் 2025: சந்தோஷ், சச்சின் ரதி அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ராயல் கிங்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: அரவிந்த், சதுர்வேத் அதிரடியில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ஸ்பார்டன்ஸ்
சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: ராயல் கிங்ஸை பந்தாடி வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: அதிரடியில் மிரட்டிய ராஜகோபால்; வெற்றியை ருசித்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சோனு யாதவ்- காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை நெல்லை ராயல் கிங்ஸின் சோனு யாதவ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: அபாரஜித், விஜய் சங்கர் அபாரம்; திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: ஷிவம் சிங் அதிரடியில் கோவை கிங்ஸை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்
லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: Balaji Keen To See Kamboj, Gurjapneet In Action For CSK In Opener Against MI
Tamil Nadu Premier League: Former India fast-bowler Lakshmipathy Balaji said he is keen to see how the uncapped bowling duo of Anshul Kamboj and Gurjapneet Singh will fare for the Chennai Super Kings when they take on Mumbai Indians in their IPL 2025 opening game.
By IANS News • 1 year ago
IPL 2025: Hemang Badani, Venugopal Rao Join Delhi Capitals' Coaching Staff (ld)
Tamil Nadu Premier League: Former India cricketers Hemang Badani and Venugopal Rao have joined the Delhi Capitals as head coach and Director of cricket, respectively, ahead of IPL 2025 season.
By IANS News • 1 year ago
IPL 2025: Hemang Badani, Munaf Patel, Venugopal Rao Likely To Join DC Coaching Staff, Say Sources
Tamil Nadu Premier League: Former India cricketers Hemang Badani, Munaf Patel and Venugopal Rao are likely to join the Delhi Capitals’ coaching staff for the Indian Premier League (IPL).
By IANS News • 1 year ago
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அஸ்வினுக்கே மான்கட் வார்னிங் கொடுத்த நெல்லை வீரர் - வைரலாகும் காணொளி!
டிஎன்பிஎல் லீக் போட்டியின் போது பந்தை வீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய திண்டுக்கல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நெல்லை வீரர் மோகன் பிரசாத் வார்னிங் கொடுத்து நிகழ்வானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement