Tamil nadu premier league: Cricket News & Match Updates
TNPL 2024: அருண், அஜித்தேஷ் அதிரடியில் டிராகன்ஸை வீழ்த்தி ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு லைகா கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய விமல் குமார் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நட்சத்திர வீரர்கள் பாபா இந்திரஜித் 6 ரன்களுக்கும், பூபதி குமார் 7 ரன்களுக்கும், சரத் குமார் 9 ரன்களுக்கும் தினேஷ் ராஜ் ஒரு ரன்னிலும், வருன் சக்ரவர்த்தி 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். Read More...
Related Cricket News for Tamil nadu premier league - Tesst
TNPL 2024: ஷிவம் சிங் அரைசதத்தால் தப்பிய டிராகன்ஸ்; ராயல் கிங்ஸுக்கு 137 ரன்கள் இலக்கு!
TNPL 2024: நடராஜன், அஜித் ராம் அசத்தல்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி தமிழன்ஸ் அபார வெற்றி!
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; ஸ்பார்டன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
TNPL 2024: சதமடித்து மிரட்டிய ஷிவம் சிங்; மதுரை பாந்தர்ஸுக்கு 202 ரன்கள் இலக்கு!
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; மதுரை பாந்தர்ஸுக்கு 164 ரன்கள் இலக்கு!
TNPL 2024: ஜாஃபர் ஜமால் போராட்டம் வீண்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் வெற்றி!
TNPL 2024: ரஹாஜே, சாத்விக் அதிரடியில் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது தமிழன்ஸ்!
TNPL 2024: இந்திரஜித் அபார ஆட்டம்; கோவை கிங்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: ராஜ்குமார் அதிரடியில் நெல்லையை வீழ்த்தியது திருச்சி!
TNPL 2024: அதிரடியில் மிரட்டிய அருண் கார்த்திக்; திருச்சி அணிக்கு 178 ரன்கள் இலக்கு!
TNPL 2024: இறுதிவரை போராடிய சேலம் ஸ்பார்டன்ஸ்; சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி!
TNPL 2024: அபிஷேக் தன்வர் அசத்தல் ஃபினிஷிங்; சேலம் ஸ்பார்டன்ஸுக்கு 157 டார்கெட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31