Tamil nadu premier league: Cricket News & Match Updates
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். சுரேஷ் குமார் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 27 ரன்களில் சுஜய் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சினும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாரூக் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய முகீலேஷ் 13 ரன்களிலும், முகமது ரன்கள் ஏதுமின்றியும், ராம் அரவிந்த் 13 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. திருப்பூர் அணி தரப்பில் நடராஜன், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Tamil nadu premier league - Tesst
TNPL 2024: ஹரிஹரன், ராஜகோபால் அரைசதம்; சூப்பர் கில்லீஸை வீழ்தியது ராயல் கிங்ஸ்!
TNPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய முருகன் அஸ்வின்; ஸ்பார்டன்ஸை பந்தாடியது பாந்தர்ஸ்!
TNPL 2024: கவின்; வைத்யா அரைசதம்; மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
TNPL 2024: ரவிச்சந்திரன் அஸ்வின் அபார பந்துவீச்சு; திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அசத்தல் வெற்றி!
TNPL 2024: ஷிவம் சிங் அதிரடி; ஈஸ்வரன் அபாரம் - திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
TNPL 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2024: சச்சின் அரைசதத்தால் தப்பிய கோவை; சேப்பாக் அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
सबसे पसंदीदा विकेटों में से एक मैक्सवेल का विकेट था: टी. नटराजन
One of the most cherished wickets was that of maxwell: T. Natarajan
Tamil Nadu Premier League: Ba11sy Trichy Signs Khiladix.Com As Title Sponsor
டிஎன்பிஎல் 2023: ஜூன், ஜூலையில் தொடரை நடத்த முடிவு; அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்!
VIDEO : मुरली विजय ने फैन के साथ की मारपीट, दिनेश कार्तिक का नाम लेकर चिढ़ा रहा था
Murali Vijay Smacks Ton On Return After Two Years; Smashes 12 Sixes In TNPL 2022
'मेरा आदमी आग उगल रहा है', मुरली विजय ने ठोके 12 छक्के, पत्नी निकिता ने शेयर की 9 स्टोरी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31