Tamil nadu premier league: Cricket News & Match Updates
TNPL 2024: அபிஷேக் தன்வர் அசத்தல் ஃபினிஷிங்; சேலம் ஸ்பார்டன்ஸுக்கு 157 டார்கெட்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஜெகதீசன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 15 ரன்களுக்கும், ஆண்ட்ரே சித்தார்த் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Tamil nadu premier league - Tesst
TNPL 2024: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
TNPL 2024: ஷாருக் கான், முகிலேஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்து கோவை கிங்ஸ் வெற்றி!
TNPL 2024: திருச்சி கிராண்ட் சோழாஸை 124 ரன்களில் சுருட்டியது லைகா கோவை கிங்ஸ்!
TNPL 2024: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி!
TNPL 2024: சேலம் ஸ்பர்டன்ஸை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி!
TNPL 2024: சஞ்சய் யாதவ் அரைசதமடித்து மிரட்டல்; சேலம் ஸ்பார்டன்ஸுக்கு 199 ரன்கள் இலக்கு!
TNPL 2024: சச்சின், சுரேஷ் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது லைகா கோவை கிங்ஸ்!
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி!
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தி நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் த்ரில் வெற்றி!
TNPL 2024: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சூப்பர் கில்லீஸ்!
TNPL 2024: பிரதோஷ் ரஞ்சன் அரைசதம்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அபார வெற்றி!
TNPL 2024: வசீம், சஞ்சய் அதிரடியில் 193 ரன்களை குவித்தது கிராண்ட் சோழாஸ்!
TNPL 2024: விவேக் அரைசதத்தில் டிராகன்ஸை வீழ்த்தி ஸ்பார்டன்ஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31