Test cricket match
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs India 3rd Test Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதில் முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இரண்டாவது போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுக்குமா என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Related Cricket News on Test cricket match
-
AUS vs IND 3rd Test Dream11 Prediction: क्या फिर टूटेगा गाबा का घमंड? तीसरे टेस्ट के लिए ऐसे…
AUS vs IND 3rd Test Dream11 Prediction: भारत और ऑस्ट्रेलिया के बीच बॉर्डर-गावस्कर ट्रॉफी का तीसरा टेस्ट मुकाबला शनिवार, 14 दिसंबर से ब्रिसबेन के द गाबा क्रिकेट स्टेडियम में खेला ...
-
AUS vs IND Dream11 Prediction 2nd Test, India tour of Australia Test series 2024
The second test of the Border-Gavaskar Trophy between Australia and India will take place in Adelaide Oval Stadium which will start on December 6. India won the first test. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6) வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 06) நடைபெறவுள்ளது. ...
-
SA vs SL Dream11 Prediction 2nd Test, Sri Lanka tour of South Africa 2024
The second test between South Africa and Sri Lanka will take place at St. George's Park in Gqeberha on Thursday, December 5 starting at 2 PM. ...
-
AUS vs IND 2nd Test Dream11 Prediction: एडिलेड में होगा PINK BALL टेस्ट, ऐसे बनाएं अपनी Fantasy Team
AUS vs IND 2nd Test Dream11 Prediction: भारत और ऑस्ट्रेलिया के बीच बॉर्डर-गावस्कर ट्रॉफी का दूसरा टेस्ट मुकाबला शुक्रवार, 06 दिसंबर से एडिलेड में खेला जाएगा। ...
-
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
England And New Zealand Lose Three WTC Points Each For Slow Over-rate In Christchurch Test
ICC World Test Championship: England and New Zealand have been fined for maintaining a slow over-rate in the first Test in Christchurch. Both teams have been fined 15 per cent ...
-
SA vs SL 2nd Test Dream11 Prediction: 3 ऑलराउंडर और 4 बॉलर ड्रीम टीम में करें शामिल, ऐसे…
SA vs SL 2nd Test Dream11 Prediction: साउथ अफ्रीका और श्रीलंका के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका दूसरा और आखिरी मुकाबला गुरुवार, 05 दिसंबर ...
-
नाहिद राणा के पंजे से वेस्ट इंडीज 146 पर ढेर
Cricket Test Match Between India: बांग्लादेश के तेज गेंदबाज नाहिद राणा ने कहा कि उन्होंने दूसरे टेस्ट मैच के तीसरे दिन वेस्टइंडीज के बल्लेबाजों को कोई मौका नहीं देने पर ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
WI vs BAN Dream11 Prediction 2nd Test, Bangladesh tour of West Indies 2024
The second test between West Indies and Bangaldesh will take place at Sabina Park, Kingston, Jamaica which will start on November 30 (Saturday). ...
-
WI vs BAN 2nd Test Dream11 Prediction: मेहदी हसन मिराज को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम…
WI vs BAN 2nd Test Dream11 Prediction: वेस्टइंडीज और बांग्लादेश के बीच टेस्ट सीरीज का दूसरा और आखिरी मुकाबला शनिवार, 30 नवंबर को साबीना पार्क, किंग्स्टन में खेला जाएगा। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31