Tkr vs br eliminator dream11 prediction: Cricket News & Match Updates
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், எலிமினேட்டர் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
TKR vs BR Eliminator Caribbean Premier League 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசன் வாரியர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபிஎல் தொடரில் டிகேஆர் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் பட்டியலின் 3ஆம் இடத்தையும், ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் தலா 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tkr vs br eliminator dream11 prediction - Tesst
TKR vs BR: Dream11 Prediction Eliminator, Caribbean Premier League 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31