Tsk vs miny: Cricket News & Match Updates
MLC 2024: ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடி; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பலப்பரிட்சை நடத்தியது. டால்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அனிக்கு டெவால்ட் பிரீவிஸ் - ஷயாம் ஜஹாங்கீர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பிரீவிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஷயாம் ஜஹாங்கீரும் 26 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த மொனாங்க் படேல் - ரஷித் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொனாங்க் படேல் 58 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரஷித் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Tsk vs miny - Tesst
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!
பிராவோவை கலாய்த்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
எம்எல்சி 2023 குவாலிஃபையர் 2: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
TSK vs MINY, Dream 11 Team: डेवोन कॉनवे को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें ये 4 बल्लेबाज
எம்எல்சி 2023: கான்வே அரைசதம்; எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31