Virat kohli: Cricket News & Match Updates
வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன் - விராட் கோலி!
ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்றிரவு, நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சிஸ், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹென்ரிச் கிளாசெனில் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில், 186 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 187 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக வீராட் கோலி-டூ பிளெசிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன் குவித்தனர். கோலி சதம் (63 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து அவுட்டானார். டூ பிளஸ்சிஸ் 71 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரில் 4 பந்து மீதமிருக்க 187 ரன் இலக்கை எட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துள்ளது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
IPL 2023: शतक बनाने के बाद कोहली का आलोचकों को जवाब, मुझे परवाह नहीं कोई क्या कहता है
WATCH: विराट कोहली ने खड़े-खड़े मारा 103 मीटर लंबा छक्का, देखने लायक था फाफ का रिएक्शन
IPL 2023: 'It's Been A Beautiful Transition For Us Coming Together For RCB," Says Kohli On Batting With Du Plessis
विराट कोहली ने तूफानी शतक जड़कर की क्रिस गेल की बराबरी, 16 गेंदों में चौकों-छक्कों से ठोके 72 रन
WATCH: विराट कोहली ने मैदान से ही लगा दी अनुष्का को वीडियो कॉल, फैंस बोले- 'इससे प्यारा मूमेंट नहीं'
IPL 2023: 'I Don't Care About What Anyone On The Outside Says', Kohli Hits Back At Critics After His Ton
विराट कोहली ने लगाई सेंचुरी, फिर रजत शर्मा ने दोबारा से कस दिया गौतम गंभीर पर तंज
IPL 2023: Virat, Du Plessis Lead RCB To Thumping 8-Wicket Win Over SRH, Boost Playoff Hopes
RCB के खिलाफ मिली 8 विकेट से हार के बाद SRH के कप्तान मार्करम ने कहा- हम पावरप्ले में कुछ और रन बना सकते थे
ஐபிஎல் 2023: சதமடித்தார் ‘கிங்’ கோலி; ஹைதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி!
IPL 2023: क्लासेन के शतक पर रन मशीन कोहली का शतक पड़ा भारी, RCB ने SRH को 8 विकेट से रौंदा
விராட் கோலி - கௌதம் கம்பீர் மோதல்: ரவி சாஸ்திரி எச்சரிக்கை!
சதமடித்து சிங்கம் போல் கர்ஜித்த ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
विराट कोहली ने दिखाई Power, पहला मैच खेल रहे गेंदबाज के खिलाफ जड़ा मॉन्स्टर छक्का, देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31