Wf vs miny
எம்எல்சி 2023 எலிமினேட்டர்: வாஷிங்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நியூயார்க்!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் - மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் ஜஹாங்கீர் 25, மொனான்க் படேல் 5, நிக்கோலஸ் பூரன் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த டெவால்ட் ப்ரீவிஸ் - டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிம் டேவிட் 23 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Wf vs miny
-
WAF vs MINY, Dream 11 Team: निकोलस पूरन को बनाएं कप्तान, 5 ऑलराउंडर टीम में करें शामिल
मेजर लीग क्रिकेट 2023 का 16वां मुकाबला वाशिंगटन फ्रीडम और एमआई न्यूयॉर्क के बीच 28 जुलाई (शुक्रवार) को ग्रैंड प्रेयरी स्टेडियम, डलास में खेला जाएगा। ...
-
ரஷித் கான் ஓவரை பிரித்து மேய்ந்த கிளாசன் - வைரல் காணொளி!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ரஷித் கானின் ஒரே ஓவரில் ஹென்ரிச் கிளாசென் 24 ரன்களை குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2023: சதமடித்த கிளாசன்; நியூயார்க்கை வீழ்த்தியது சியாட்டில்!
எம்ஐ நியூயார்க் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எம்எல்சி 2023: கான்வே அரைசதம்; எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கெதிரான போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2023: 50 ரன்களுக்கு சுருண்ட நைட் ரைடர்ஸ்; நியூயார்க் அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
LAKR vs MINY, Dream 11 Team: आंद्रे रसल को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ टीम में करें शामिल
मेजर लीग टूर्नामेंट 2023 का छठा मुकाबला लॉस एंजिल्स नाइट राइडर्स और एमआई न्यूयॉर्क के बीच सोमवार (17 जुलाई) को ग्रैंड प्रेयरी स्टेडियम, डलास में खेला जाएगा। ...
-
எம்எல்சி 2023: நியூயார்க்கை வீழ்த்தி சான்பிரான்ஸிகோ அபார வெற்றி!
எம்ஐ நியூயார்க் அணிக்கெதிரான எம்எல்சி டி20 லீக் தொடரில் சான்பிரான்ஸிகோ யுனிகார்ன்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
MINY vs SFU, Dream 11 Team: मार्कस स्टोइनिस को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
MINY vs SFU: मेजर लीग क्रिकेट टूर्नामेंट का दूसरा मुकाबला एमआई न्यूयॉर्क और सैन फ्रांसिस्को यूनिकॉर्न्स के बीच शनिवार (15 जुलाई) को खेला जाएगा। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31