Wpl 2025 retained players: Cricket News & Match Updates
WPL 2025: அணிகள் தக்கவைத்த மற்ற விடுவித்த வீராங்கனைகளின் முழு பட்டியல்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து தற்போது 17ஆவது சீசன் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை பின்பற்றி மகளிருக்கு என்று பிரத்யேகமாக பிசிசிஐ 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் என்றழைக்கப்படும் டபிள்யூபிஎல் தொடரை பிசிசிஐ தொடங்கி நடத்தி வருகிறது.
இத்தொடரில் மொத்தம் 2 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதன் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளன. இதையடுத்து இத்தொடரின் மூன்றாவது சீசன் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக வீராங்கனைகளுக்கான மினி ஏலமானது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கானைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அணிகள் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் பட்டியலை இப்பதிவில் காணலாம். Read More...
Related Cricket News for Wpl 2025 retained players - Tesst
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31