Yashasvi jaiswal records
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
Yashasvi Jaiswal Record: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற கௌதம் கம்பீரின் சாதானையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Yashasvi jaiswal records
-
சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் பதிவுசெய்துள்ளார். ...
-
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ...
-
'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு எனது கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக்!
என் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அடித்த சிக்ஸர்களை விட அதிக சிக்சர்களை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் அடித்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனை!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வேல் படைத்துள்ளார். ...
-
91 साल में पहली बार हुआ ऐसा... यशस्वी ने डबल सेंचुरी ठोककर ये खास रिकॉर्ड कर लिए अपने…
यशस्वी जायसवाल ने विशाखापट्टनम टेस्ट में सिर्फ डबल सेंचुरी ही नहीं मारी है बल्कि कई खास रिकॉर्ड लिस्ट में अपना नाम भी शामिल कर दिया है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31