Yashasvi jaiswal six
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கும். இதற்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாட இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக சாதனை படைக்கு வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், ஒரு வருடத்தில் டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையைப் படைப்பார். ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு விளையாடிய 11 டெஸ்டில் 21 இன்னிங்ஸில் 32 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
Related Cricket News on Yashasvi jaiswal six
-
அடுத்தடுத்து இரட்டை சதம்; உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
WATCH: यशस्वी ने नहीं किया जेम्स एंडरसन का लिहाज, GOAT को ठोके लगातार तीन छक्के
राजकोट टेस्ट में यशस्वी जायसवाल ने इंग्लैंड के दिग्गज गेंदबाज़ जेम्स एंडरसन के एक ओवर में लगातार तीन छक्के जड़े। ...
-
WATCH: यशस्वी ने दिलाई सहवाग की याद, छक्के के साथ पूरी की सेंचुरी
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट मैच के पहले दिन यशस्वी जायसवाल ने शतक लगाकर दुनिया को दिखा दिया कि वो क्रिकेट के अगले सितारे हैं। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31