%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலினேட்டர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on %E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
AUS U19 vs PAK U19: Semi-final 2, Dream11 Prediction, ICC Under 19 World Cup 2024,
The winner of this match will meet India in the final of the ICC U19 World Cup 2024. ...
-
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்!
ரிஷப் பந்த இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேட்டறிந்த ஆலோசனை குறித்து பகிர்ந்துள்ளார். ...
-
தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்!
இத்தொடரில் இனி வரும் போட்டிகளில் விராட் கோலியை எதிர்கொள்ள எங்களது அணி தயாராக உள்ளதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
ICC Under 19 World Cup 2024: सचिन और कप्तान उदय के दम पर इंडिया ने साउथ अफ्रीका को…
आईसीसी अंडर 19 वर्ल्ड कप 2024 के पहले सेमीफाइनल में इंडिया ने साउथ अफ्रीका को 2 विकेट से हरा दिया। ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பிரிட்டோரியஸ், ரிச்சர்ட் அரைசதம்; இந்தியாவுக்கு 245 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
DUB vs GUL, ILT20 Dream11 Prediction: क्रिस लिन को बनाएं कप्तान, ये 4 बल्लेबाज़ ड्रीम टीम में करें…
इंटरनेशनल टी20 लीग 2024 का 24वां मुकाबला दुबई कैपिटल्स और गल्फ जायंट्स के बीच मंगलवार, 6 फरवरी को दुबई इंटरनेशनल स्टेडियम में भारतीय समय अनुसार रात 8 बजे से खेला ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 1: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
DSG vs SEC, SA20 Dream11 Prediction: केपटाउन में होगा पहला क्वालीफायर, ऐसे बनाएं अपनी Fantasy Team
SA20 2024 का पहला प्लेऑफ मुकाबला डरबन सुपर जायंट्स और सनराइजर्स ईस्टर्न केप के बीच मंगलवार 6 फरवरी को भारतीय समय अनुसार रात 9 बजे से न्यूलैंड्स क्रिकेट ग्राउंड, केप ...
-
மூன்றாவது போட்டிக்கு முன் அபுதாபி செல்லும் இங்கிலாந்து அணி; காரணம் என்ன?
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 13 hours ago