Dinesh karthik retirement
மீண்டும் ஆர்சிபி அணிக்காக புதிய அவதாரத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்!
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.
அதேசமயம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இதுதான் தன்னுடைய கடைசி ஐபிஎல் சீசனும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆர்சிபி அணியானது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியதை அடுத்து அவர் இதனை அறிவித்திருந்தார்.
Related Cricket News on Dinesh karthik retirement
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
சர்வதேச கிரிக்கெட் உள்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். ...
-
39 साल के दिनेश कार्तिक ने क्रिकेट के सभी प्रारूपों से लिया संन्यास, लिखा ये पोस्ट
39 साल के भारतीय विकेटकीपर बल्लेबाज दिनेश कार्तिक ने क्रिकेट के सभी प्रारूपों से संन्यास की घोषणा की। ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
நடப்பு சீசனுடம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31