Prime ministers xi vs india warm up match: Cricket News & Match Updates
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டிருந்தது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி போட்டியானது நேற்று கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தலா 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த ஆட்டம் நடைபெற்ற நிலையில், இதில் டஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பிரதமர் லெவன் அணிக்கு சாம் கொண்டாஸ் - மேத்யூ ரென்ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Prime ministers xi vs india warm up match - Tesst
भज्जी ने अश्विन की जगह सुंदर को तरजीह देने के लिए टीम मैनेजमेंट की तारीफ की, कह डाली ये बड़ी बात
सरफराज पर भड़के Rohit Sharma... लाइव मैच में दे मारा मुक्का; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31