Retention rules
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது.
இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா்.
Related Cricket News on Retention rules
-
ஐபிஎல் 2025: அதிகபட்ச அடிப்படை தொகை கொண்ட வீரர்கள் யார்?
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் தங்களது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: மொத்தம் 1,574 பேர் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் நவ.24ல் தொடக்கம்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24-25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நவம்பர் இறுதியில் ஐபிஎல் ஏலம்; இம்முறை ரியாத்தில் நடத்த பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் 24-25 தேதிகளில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் இருந்து விலகும் பென் ஸ்டொக்ஸ்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले SRH इस स्टार खिलाड़ी को 23 करोड़ की बड़ी रकम में…
आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले सनराइजर्स हैदराबाद हेनरिक क्लासेन, ऑस्ट्रेलियाई कप्तान पैट कमिंस और भारतीय ऑलराउंडर अभिषेक शर्मा को रिटेन कर सकती है। ...
-
IPL Mega Auction से पहले 5 खिलाड़ी हो सकेंगे रिटेन, BCCI ने RTM को लेकर लाया नया ट्विस्ट
आईपीएल 2025 से पहले होने वाले मेगा ऑक्शन होने वाला है और उसके लिए बीसीसीआई ने रिटेंशन नियम भी जारी कर दिए हैं। अब सभी टीमों के पास पांच खिलाड़ियों ...
-
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதி, இம்பேக்ட் பிளேயர், ஏலத்தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது பிசிசிஐ!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. ...
-
நவம்பர் இறுதியில் நடைபெறும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் - தகவல்!
எதிர்வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் மத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் அணிகளை அதிக வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அதே அணியில் தொடர்வார்கள் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு தடை; ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடர்களில் காயங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக விலகும் வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தடைவிதிக்க வேண்டும் என்று அனைத்து அணி உரிமையாளர்களும் ஒருசேர முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை; ஐபிஎல் அணிகள் எடுத்த அதிரடி முடிவு!
சரியான காரணங்களைக் கூறாமல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இதுபோல் செயல்படும் வீரர்களை தடை செய்யவும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: பிசிசிஐ கூட்டத்தில் ஷாருக் கான், நெஸ் வடியாவிற்கு இடையே கடும் வாக்குவாதம்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான பிசிசிஐ கூட்டத்தின் போது வீரர்கள் ரீடென்ஷனுக்கான விவாதத்தில் கேகேஆர் அணி உரிமையளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் நெஸ் வடியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதியை மாற்றக் கோரும் ஐபிஎல் அணிகள்; குழப்பத்தில் பிசிசிஐ!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக, அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த ரிடென்ஷன் விதிமுறைகளை இறுதி செய்யும் பணியை பிசிசிஐ தொடங்கியுள்ளது. ...
-
IPL 2025 Retention Rules: பழைய விதிமுறையை மாற்ற முயற்சிக்கும் பிசிசிஐ!
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடென்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31