Sa vs ind: Cricket News & Match Updates
பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து பெருமைப்படுகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய திலக் வர்மா 20 ரன்களுக்கும், அக்ஸர் படேல் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங்கும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
SA vs IND, 2nd T20I: ஸ்டப்ஸ், கோட்ஸி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அசத்தலான கேட்சைப் பிடித்து திலக் வர்மாவை வெளியேற்றிய டேவிட் மில்லர் - வைரலாகும் காணொளி!
SA vs IND, 2nd T20I: பேட்டர்கள் சொதப்பல்; 124 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்!
எனது ஃபார்மை நான் தொடர விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
சஞ்சு சாம்சன் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடினார் - ஐடன் மார்க்ரம்!
இதுபோல் பயமற்ற கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறொம் - சூர்யகுமார் யாதவ்!
SA vs IND, 1st T20I: சஞ்சு, வருண், பிஷ்னோய் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்!
संजू सैमसन ने T20I लगातार दूसरा शतक जड़ते हुए रच दिया इतिहास, ऐसा कारनामा करने वाले बने एकमात्र भारतीय
SA vs IND, 1st T20I: சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
கேப்டன்ஷியில் ரோஹித்தை நான் பின்பற்றி வருகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31