Sl vs wi 3rd odi dream11 prediction: Cricket News & Match Updates
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs West Indies 3rd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே தொடரை இழந்த கையோடும், இலங்கை அணி தொடரை வென்ற கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இதில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியிலும் விளையாடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sl vs wi 3rd odi dream11 prediction - Tesst
SL vs WI: Dream11 Prediction 3rd ODI, West Indies tour of Sri Lanka 2024
SL vs WI 3rd ODI Dream11 Prediction: वानिन्दु हसरंगा को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम में करें शामिल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31