Sl vs wi head to head
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Australia vs India 2nd T20I Match Prediction: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடருக்கான பதிலடியை இந்த போட்டியில் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs wi head to head
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20-போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நாவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs வங்கதேச மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு முதலாவது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கனூயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து, நியூசிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்கா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் நாளை நடைபெற இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31