Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: சிராஜ் வேகத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மாலை நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியது. இந்நிலையில் இன்றைய போட்டிகான இரு அணியிலும் கேப்டன்கள் மாற்றப்பட்டு, பஞ்சாப் கிங்ஸை சாம் கரனும், ஆர்சிபியை விராட் கோலியுடன் வழிநடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் இம்பேக்ட் பிளேயராக ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் விக்கெட்டை இழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: கேஎல் ராகுலுக்கு 12 லட்சம் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக அந்த அணியின் கேப்டன் கேல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாபிற்கு எதிரான ஆட்டத்தில் சாதனைகளை குவித்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 100 முறை 30+ ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஃபாஃப், கோலி அரைசதம்; பஞ்சாபிற்கு 175 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கேகேஅர் அணி இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஆஃப்கானிஸ்தானை சார்ந்த ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஜெசன் ராய் அல்லது லிட்டன் தாஸ் மற்றொரு தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார் என அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
பட்லர் விக்கெட் எடுத்தது மிக முக்கியமானது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
இன்றைய போட்டியில் பட்லர் விக்கெட் எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு தனி திட்டம் ஒன்றும் வகுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு பேசி உள்ளார் ஆட்டநாயகன் மார்கஸ் ஸ்டாய்னிஷ்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!
உண்மையில் இந்த தோல்வி நன்றாக இல்லை. ஆனால் நாம் இதிலிருந்து பாடங்களை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து போக வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு ரன்-அவுட் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது - கேஎல் ராகுல்!
10 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். நடுவில் நடந்த அந்த ஒரு ரன்-அவுட் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரர்களின் உபகரணங்கள் திருட்டு; அதிர்ச்சியில் வீரர்கள்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களுடைய 16 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுலின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
பவர் பிளேவில் கே.எல்.ராகுல் விளையாடுவதை பார்ப்பதுதான் நான் அனுபவித்த மிகவும் சலிப்பான ஒரு விஷயம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: லக்னோவை 154 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement