Tamil cricket news: Cricket News & Match Updates
மார்ட்டின் கப்திலை மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும் - இயன் ஸ்மித்!
ஐசிசியின் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளும் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்துவருகின்றன. கடைசியாக நடந்த கடந்த 2 ஒருநாள் உலக கோப்பைகளிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்தும் கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி இந்த முறையாவது முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் ஃபைனல் வரை சென்ற நியூசிலாந்து கிட்டத்தட்ட கோப்பையை வென்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதிகாரப்பூர்வமாக கோப்பையை வெல்லவில்லை. 2019 உலக கோப்பையில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான ஃபைனல் டிராவில் முடிந்தது. இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரும் டை ஆக, பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
தோனி போன்று இன்னொரு கேப்டன் வருவதும் கஷ்டம் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் 2023: முரளி விஜய் விளையாடிய இன்னிங்ஸ் குறித்து மனம் திறந்த விரேந்திர சேவாக்!
தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் - ஆகாஷ் சோப்ரா!
SL vs IRE, 1st Test: ஜெயசூர்யா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை இன்னிங்ஸ் வெற்றி!
சிஎஸ்கேவை ரசிகர்கள் ஒருநாளும் விட்டுக் கொடுத்ததில்லை - டெவான் கான்வே!
ஐபிஎல் 2023: விதிமுறைகளை மீறியதாக விராட் கோலிக்கு அபராதம்!
நாங்கள் சரியாக விளையாடினோம் என்று நினைக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
PAK vs NZ, 3rd T20I: லேதம், நீஷம் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
அவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் 18 ஓவர்களிலேயே முடிந்திருக்கும் - எம் எஸ் தோனி!
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி வீண்; ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!
மகேந்திர சிங் தோனி ஒரு சாதாரன மனிதர் தான் - மோயின் அலி!
ஹர்ஷல் படேல் பந்துவீச்சை தடுத்த நிறுத்திய நடுவர்கள்; காரணம் இதுதான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31