Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
PAK vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டில் பகிஸ்தானும், ஒன்றில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் பாகிஸ்தான் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable 11 Cricket Match Prediction PAK vs NZ 4th T20I Pakistan vs New Zealand
Related Cricket News for Tamil cricket news - Tesst
தோனியின் முடிவை அவரே எடுக்கட்டம் - முரளி விஜய்
இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான முரளி விஜய் எம் எஸ் தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
கடைசியாக டெண்டுல்கர் பெயரில் ஐபிஎல் விக்கெட்டும் வந்துவிட்டது - மகனுக்கு பாராட்டு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுத்ததற்கு மிகவும் சந்தோஷத்துடன் வாழ்த்துக்கூறி ட்வீட் செய்திருக்கிறார் அவரது தந்தையும், கிரிக்கெட் ஜாம்பவனுமான சச்சின் டெண்டுல்கர்.
By Bharathi Kannan • 3 years ago
ஹெட்மையர் ஒரு ஃபினிஷராக முத்திரை குத்தப்பட்டுள்ளார் - சுனில் கவாஸ்கர்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடி வரும் ஷிம்ரான் ஹெட்மையர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூதாட்டம் தொடர்பாக முகமது சிராஜ் பிசிசிஐயில் புகார்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த சீசன் முழுவதும் எனக்கென்று தனி ரோல் கிடையாது - திலக் வர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியில் என்னை ஜூனியர் வீரராக பார்ப்பதில்லை. முழு பொறுப்பையும் சுதந்திரத்தையும் கொடுக்கிறார்கள். அதனால் தான் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது திலக் வர்மா பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
என்னுடைய முதல் விக்கெட்டை ஐபிஎல் கிரிக்கெட்டில் வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி - அர்ஜுன் டெண்டுல்கர்!
பந்தினை எந்த லைனில், எவ்வளவு வேகத்தில் வீச வேண்டும் என அனைத்திலும் கவனமாக இருந்து வீசவேண்டும் என்று தனது தந்தை கூறியதாக அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அர்ஜுன் உடன் சேர்ந்து விளையாடுவது எக்சைட்மெண்டாக இருக்கிறது - ரோஹித் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை - ஐடன் மார்க்ரம்!
இன்றைய போட்டியில் நாங்கள் எங்களது பெஸ்ட்டை கொடுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
மூன்றாண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஜெய்ப்பூர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்கும் 5 போட்டிகளை மூன்றாண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: இணையத்தில் வைரலாகும் ஐடன் மார்க்ரமின் கேட்ச் குறித்த காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்கம் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: க்ரீன், திலக் அதிரடி; ஹைதராபாத்திற்கு 193 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள்து.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement