Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
லக்னோ மைதானத்தை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியும், பேட்டிங்கில் கடுமயாக திணறி, கடும் முயற்சிக்கு பிறகு கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததற்கு நான் தான் காரணம் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ரன் ஆனதற்கு தான் தான் காரணம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இஷான் கிஷானை விமர்சித்த கௌதம் கம்பீர்!
நியூசிலாந்துடனான 2ஆவது டி20ஐ இந்திய அணி கைப்பற்றிய சூழலில் ஓப்பனிங் வீரர் இஷான் கிஷானுக்கு நிறைய விஷயங்கள் தெரியவே இல்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் குறித்து இயன் சேப்பல் கருத்து!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் இந்திய அணி சிறப்பாக கையாண்டுவிட்டால் இந்திய அணி வெற்றி பெறலாம் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய ஆடவர் அணி!
ஐசிசி நடத்திய மகளிருக்கான முதல் அண்டர் 19 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய சீனியர் ஆடவர் அணி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: ரன் அவுட் குறித்து வாஷிங்டன் சுந்தர் ஓபன் டாக்!
மீண்டும் கிரீஸ் உள்ளே சென்றிருக்கலாம், ஆனால் சூரியகுமார் யாதவிற்காக ஏன் என்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தேன் என வாஷிங்டன் சுந்தர் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
நியூசிலாந்து அணியுடனான 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமாக இருந்த போதும், பாண்டியா கூறிய ஒரே ஒரு வார்த்தை வெற்றி பெற வைத்ததாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd T20I: பந்துவீச்சில் புதிய சாதனை நிகழ்த்திய சஹால்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை (91 விக்கெட்கள்) வீழ்த்திய முதல் பந்துவீச்சாளார் என்ற சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று - மிட்செல் சாண்டனர்!
நாங்கள் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால், வெற்றிவாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த ஆடுகளம் நிச்சயம் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் தான் தந்தது - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமைக்கப்பட்ட ஆடுகளம் குறித்து ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd T20I: கடைசி ஓவர் வரை இழுத்துப்பிடித்த நியூசி; போராடி வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs ENG, 2nd ODI: பவுமா அசத்தல் சதம்; மீண்டும் மிரட்டிய மில்லர் - தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!
மகளிர் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement