Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை லக்னோவிலுள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. Read More...
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable XI Cricket Match Prediction IND vs NZ 2nd T20I New Zealand Tour Of India 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 150 டார்கெட்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் டாப் ஆர்டர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சரியாக விளையாடாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 12 குவாலிஃபையர்: டர்னர் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!
ரஞ்சி கோப்பை போட்டிகளை ஐந்து நாள்களுக்கு நடைபெறும் படி மற்றியமைக்க வேண்டுமென மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய முகமது கைஃப்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அடிக்கடி நோ-பால்களை வீசுவது குறித்த காரணத்தை முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது பேட்டிங் திறன் குறித்து மனம் திறந்த வாஷிங்டன் சுந்தர்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அரைசதமடித்தது குறித்து இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அணிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - டேரில் மிட்செல்!
எங்களுடைய திட்டம் தெளிவாக இருந்தது, இந்தியாவை வீழ்த்தினோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற டேரில் மிட்ச்சல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பந்து அளவுக்கு அதிகமாக சுழன்றதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை - மிட்செல் சாண்ட்னர்!
ஒருநாள் போட்டிகளின்போது, பவர் பிளேவில் அதிக விக்கெட்களை இழந்தோம். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆகையால், டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் விக்கெட்டை இழக்க கூடாது என முடிவுசெய்தோம். அதேபோல் நடந்ததால்தான் வென்றோம் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA vs ENG, 1st ODI: நோர்ட்ஜே, மகாலா பந்துவீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த மைதானத்தை சரியாக கணிக்கவில்லை - தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா!
இந்த விக்கெட் இப்படி இருக்கும் என்று நியூசிலாந்து அணி உட்பட நாங்கள் யாருமே கணிக்கவில்லை. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் யு19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 1st T20I: வாஷிங்டன் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!
இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: டக்வொர்த் லுயிஸ் முறையில் பிரிஸ்பேன் ஹீட்வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்று ஆடத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement