Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 99 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவிலுள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலில் களமிறங்கியது. Read More...
Tamil Cricket News Arshdeep Singh Washington Sundar IND vs NZ 2nd T20I New Zealand Tour Of India 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகளிர் யு19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய இளம் படை!
இங்கிலாந்து யு19 அணிக்கெதிரான மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று - மிஸ்பா உல் ஹக்!
பாபர் அசாமை இந்திய அணியின் லெஜன்ட் விராட் கோலி உடன் ஒப்பீடு செய்துவரும் நிலையில், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023 நாக் அவுட்: சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறி பிரிஸ்பேன் ஹீட் அசத்தல்!
பிக்பேஷ் லீக் தொடரின் நாக் அவுட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs ENG, 2nd ODI: பட்லர், ப்ரூக் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 343 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 343 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023 நாக் அவுட்: ஷான் மார்ஷ் அதிரடி அரைசதம்; பிரிஸ்பேனுக்கு 163 டார்கெட்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனியை அறிவுரையை நான் பின்பற்றுகிறேன் - நஜிபுல்லா ஸ்த்ரான்!
கடந்த 2015ஆம் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - சௌரவ் கங்குலி அறிவுரை!
உலககோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இப்படி செயல்பட வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித், கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
முத்தரப்பு டி20 தொடர்: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டி மழையால் ரத்து!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இதையேயான முத்தரப்பு லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs ENG, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd T20I: தொடரில் நீடிக்குமா இந்திய அணி?
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் - ஜிம்மி நீஷம்!
ஐபிஎல் தொடரில் சக நாட்டவரான ட்ரண்ட் போல்ட் இடம் பெற்று இருந்த மும்பை அணியில் வந்த பொழுது, சூர்யகுமார் குறித்து ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ள தகவலை தற்பொழுது பேசியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement