Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
உள்ளூர் போட்டிகளில் அசத்தும் சர்ஃப்ராஸை தேர்வு செய்யாதது ஏன்? - இர்ஃபான் பதான் சாடல்!
இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிவருகிறது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ராகுல், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விளையாட முடியாததால், கேஎஸ் பரத் முதன்மை விக்கெட் கீப்பராகவும், 2ஆவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
அணிக்கு திரும்பிய ஜடேஜாவுக்கு செக் வைத்த தேர்வு குழு!
ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று தேர்வுகுழு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வார்னர் ஓய்வு?
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கூடிய விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுல் குறிப்பிடத்தக்க ஃபார்மில் இல்லை - வாசிம் ஜாஃபர்!
சூரியகுமார் யாதவின் எழுச்சியால் கேஎல் ராகுலின் ஆட்டம் இனி ஆய்வுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று முன்னள் வாசிம் ஜஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ் ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் யு19 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்!
மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா யு19 - தென் ஆப்பிரிக்க யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs இலங்கை, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
‘30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எங்களுக்கு ஏதோ 80 வயது ஆகிவிட்டது போல நினைக்கிறார்கள்'- பிசிசிஐ-யை விளாசும் முரளி விஜய்!
பிசிசிஐ வாய்ப்பு வரும் என்று காத்திருந்து வெறுத்து விட்டேன் என மனமுடைந்து முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் முரளி விஜய் பேசியுள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல் 20: உத்தப்பா, பாவெல் அதிரடியில் துபாய் கெபிட்டல்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 3rd ODI: கிளென் பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு; டி20 அணியின் வாய்ப்பை பெற்றார் பிரித்வி ஷா!
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, 3ஆவது ஒருநால் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs IRE, 1st T20I: அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement