Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்திய உனாத்கட்; ரஞ்சி கோப்பை வரலாற்றில் புதிய சாதனை!
ரஞ்சிக் கோப்பை தொடர் டிசம்பர் 13ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் இன்று துவங்கியுள்ள லீக் போட்டி ஒன்றில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள சௌராஷ்டிரா, டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிட்ச் துவக்கத்தில் வேகத்திற்கு சாதகமாக இருந்ததால், சௌராஷ்டிரா அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் முதல் ஓவரிலேயே அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி கெத்து காட்டினார். ரஞ்சிக் கோப்பையில், முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்துவது இதுதான் முதல்முறை. இதற்குமுன், இர்ஃபான் பதான் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் விவிஎஸ் லக்ஷ்மண்?
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் ஏலம்: அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs இலங்கை, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அபார வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 2nd Test: ஆண்டின் முதல் சதத்தைப் பதிவுசெய்த டெவான் கான்வே; இறுதியில் நியூசி தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ரிஷப் பந்த் மாற்றம்!
சாலை விபத்தில் காயமடைந்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் தொடர்ந்து துணை கேப்டனாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மா அணிக்கு வந்தவுடன் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் சூர்யகுமார் துணை கேப்டனாகவும் தொடர்கிறார்களா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 2nd Test: கான்வே, லேதம் அரைசதம்; நியூசிலாந்துக்கு வலிமையான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SL: இலங்கை தொடரில் அறிமுகமாக காத்திருக்கும் வீரர்கள்!
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாவுள்ள இளம் வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட புதிய விதி; டெக்ஸா என்றால் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியில் காயமடைந்து செல்லக்கூடிய வீரர்களுக்கு இனி அணிக்குள் திரும்ப வேண்டும் என்றால் யோ யோ டெஸ்ட் மட்டுமின்றி டெக்ஸா என புதிய தகுதி தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சிக்கல் உண்டாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement