Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டியிலும், 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தாலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்த ஆண்டை வெற்றியுடன் முடித்துள்ளது இந்திய அணி.
இந்நிலையில் நடப்பாண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர்களில் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. Read More...
Tamil Cricket News Shreyas Iyer Suryakumar Yadav Rishabh Pant BCCI Best Players of 2022 Indian Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸி தொடர், ஐபிஎல் தொடர்களை தவறவிடும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் சோகம்!
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என வெளியான தகவலால், அவரால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவின் ஜோடியாக இஷான் கிஷன் தான் இடம்பெற வேண்டும் - கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவின் தொடக்க ஜோடியாக யார் களம் இறங்குவார் என்ற சந்தேகம் இருந்துள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த ஆட்டத்தில் முடிவை பெற விரும்பினேன் - பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஒரு மணி நேரமே இருந்த போது டிக்ளர் செய்தது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்தை காப்பற்றிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கௌரவித்த போக்குவரத்து கழகம்!
கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹரியானா அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ஹரியானா அரசு போக்குவரத்து கழகம் கௌரவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் - ஷிவம் மாவி!
கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி இந்திய அணையில் எனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வேன் என இந்திய அணியின் இளம் வீரர் ஷிவம் மவி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசாம் துணிச்சலான முடிவை எடுத்தார் - கேன் வில்லியம்சன்!
டெஸ்ட் போட்டியின் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 2ஆவது இன்னிங்ஸை பாபர் அசாம் டிக்ளேர் செய்த நிலையில், பாபர் அசாமின் அந்த முடிவு தன்னை வியக்கவைத்ததாக கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; நலம் விசாரித்த பிரதமர்!
கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து அவரது தாயாரை தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்திற்காக பிராத்திக்கிறேன் - ஷாஹீன் அஃப்ரிடி!
இந்திய வீரர் ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்காக தான் பிரார்த்திப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022-23: தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிரா!
ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற்ற தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement