Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
PAK vs NZ, 1st Test: கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து; டிராவில் முடிந்த ஏமாற்றமளித்த ஆட்டம்!
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் அகா சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். பாபர் அசாம் 161 ரன்களையும், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அகா சல்மான் 103 ரன்களையும் குவித்தனர். சர்ஃபராஸ் அகமது 86 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs SA: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
2022 ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது பரிந்துரைப் பட்டியலில் பாபர் ஆசாம், ஆடாம் ஸாம்பா, சிக்கந்தர் ரஸா, ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: ஜெய் ரிச்சர்ட்சன் அபாரம்; மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ரமீஸ் ராஜாவை கண்டித்து சல்மான் பட் சரமாரி கேள்வி!
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை வீசி வரும் ரமீஸ் ராஜாவிற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சன் அணியில் தொடர்ந்து நீடிக்க இதனை செய்யக்கூடாது - குமார் சங்ககாரா அட்வைஸ்!
இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: காலின் முன்ரோ போராட்டம் வீண்; சிட்னி தண்டரிடம் வீழ்ந்தது பிரிஸ்பேன் ஹீட்!
பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 1st Test: இரட்டை சதமடித்து அசத்திய வில்லியம்சன்; தடுமாற்றதில் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸில் 97 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை - சூர்யகுமார் யாதவ்!
இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதம் மனம்திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement