Tamil cricket news: Cricket News & Match Updates
PAK vs NZ, 1st Test: லேதம் அபார சதம்; முன்னிலை நோக்கி நியூசிலாந்து!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பாபர் ஆசாம் (161 ரன்), அஹா சல்மான் (3 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து ஆடினர். டிம் சவுதியின் முதல் ஓவரிலேயே பாபர் அசாம் (161 ரன்) விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அஹா சல்மான் நிலைத்து நின்று விளையாட மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த நமன் அலி 7 ரன் மட்டுமே எடுத்த போதிலும் 75 பந்துகளை சமாளித்தார். பின்வரிசை வீரர்களின் உதவியுடன் தனது, 'கன்னி' சதத்தை ருசித்த அஹா சல்மான் 103 ரன்களில் (155 பந்து, 17 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக எல்.பி.டபிள்யூ. ஆனார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs SA: மூன்றாவது டெஸ்டிலிருந்து கேமரூன் க்ரீன் விலகல்!
தனது காயம் குறித்து தகவலளித்த கிளென் மேக்ஸ்வெல்!
நோர்ட்ஜேவை தாக்கிய ஸ்பைடர் கேம்; வைரல் காணொளி!
IND vs SL: ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர் - ஹர்ஷா போக்லே!
IND vs SL: இந்திய ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு; சஞ்சு சாம்சனுக்கு இடம், ஷிகர் தவான் நீக்கம்!
நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் - சந்தீப் சர்மா!
100ஆவது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்; புகழ்ந்து தள்ளிய மனைவி!
தோனியிடம் கற்றுக்கொண்டதை எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்துவேன் - நாராயணன் ஜெகதீசன்!
PAK vs NZ, 1st Test: அகா சல்மான் அசத்தல் சதம்; அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் கான்வே, லேதம்!
பிபிஎல் 2022: பிரிஸ்பேனை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி தண்டர்!
இலங்கை கிரிக்கெட் தொடர்; இன்று இந்திய அணி அறிவிக்க வாய்ப்பு!
Boxing Day Test: இரட்டை சதமடித்து வார்னர் அசத்தல்; ஆதிக்கம் செலுத்தும் ஆஸி!
PAK vs NZ, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட பாபர் ஆசாம்; ஆகா சல்மான் அரைசதம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை நிகழ்த்திய டேவிட் வார்னர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31