Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது ஆட்ட அணுகுமுறையை மாற்றி விளையாட தவறியதால் விக்கெட்டை விரைவாக பறிகொடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு; ரசிகர்கள் கண்டனம்!
பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இவர் இருப்பார் - ஷிகர் தவான் நம்பிக்கை!
இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவாகுவார் என்று இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை தொடர்களில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்கா மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் ஹாரிஸ் ராவூஃப்!
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹாரிஸ் ராவூஃப், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்துக்கு இவர் சரியாக இருப்பார் - யுவராஜ் சிங்!
2023 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஷுப்மன் கில் போட்டியாளராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - பாபர் ஆசாம் வருத்தம்!
இந்த தோல்வியின் மூலம் எங்களுடைய திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எதிரணி வீரர்கள் ஒரே ஓவரில் ஏழு ரன்கள் மேல் அடித்தால் நிச்சயம் போட்டியை வெல்வது மிகவும் கடினம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st ODI: ஸ்லோ ஓவர் ரேட் - இந்திய அணிக்கு 80 சதவீதம் அபாரதாம்!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும் - மனீந்தர் சிங்!
இந்தியாவின் அடுத்த கேப்டனாக வரக்கூடிய தகுதி உடையவர் இவர்தான் என்று முன்னாள் இந்திய வீரர் மனீந்தர் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோல்விக்கு கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம் - முகமது கைஃப்!
இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எப்போதுமே எனக்கு டிரா செய்வதற்காக விளையாடுவதில் நாட்டம் இருந்ததில்லை - பென் ஸ்டோக்ஸ்!
டெஸ்ட் போட்டியில் டிரா செய்யும் என்னத்தோடு விளையாட விரும்பவில்லை. அதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம் என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 1st TEST: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நமது கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது - சபா கரீம்!
இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு உறுப்பினரும் , கிரிக்கெட் வீரருமான சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement