Tamil cricket news: Cricket News & Match Updates
PAK vs ENG 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களை போல் சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜாஹிட் முஹம்மது 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பந்து அதிரடி நீக்கம்; காரணம் இதுதான்!
AUS vs IND, 1st Test: நாதன் லையன் சுழலில் சிக்கியது விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!
ருதுராஜ் எவ்வளவு ரன் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது - காரணத்தை சுட்டிக்காட்டிய அஸ்வின்!
கேஎல் ராகுலை இந்த இடத்தில் களமிறக்கலாம் - தினேஷ் கார்த்திக்!
வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது - ரோஹித் சர்மா!
டி10 லீக் எலிமினேட்டர்: டீம் அபுதாபியை வெளியேற்றியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டி10 லீக்: முகமது வாசீம் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ்!
பந்தை பளபளப்பாக்க ஜோ ரூட்டின் புதிய ஐடியா; சிரிப்பலையில் ரசிகர்கள் - வைரல் காணொளி!
வங்கதேசம் vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs ENG, 1st Test: பாபர் அசாம் மிரட்டல் சதம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
காயத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் - முகமது ஷமி!
AUS vs WI, 1st Test: பிராத்வையிட் சதம்; வெற்றிக்கு போராடும் விண்டீஸ்!
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானின் நடைபெறவில்லை என்றால் இது நடக்கும் - ரமீஸ் ராஜா எச்சரிக்கை!
PAK vs ENG, 1st Test: இமாம், ஷஃபிக் சதம்; தடுமாறும் பாகிஸ்தான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31