Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சச்சின், தோனி, கவாஸ்கருக்கு கூட இந்த பிரச்சனை இருந்தது - ரோஹித், கோலி ஃபார்ம் குறித்து ரவி சாஸ்திரி!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டாக்கா நகரில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs WI: மீண்டும் வர்ணனையைத் தொடங்கினார் ரிக்கி பாண்டிங்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இன்று மீண்டும் வர்ணனைக்கு திரும்பி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND: இந்திய அணியிலிருந்து முகமது ஷமி விலகல்; மாற்று வீரராக உம்ரான் மாலிக் தேர்வு!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக வங்கதேச தொடரிலிருந்து விலகிய நிலையில் இளம் அதிவேகப்பந்து விச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி; பிசிசிஐ உறுதி!
வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் மூதல் இம்பேக்ட் பிளேயர் எனும் விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 1st Test: நாங்களும் சலித்தவர்கள் கிடையாது; பாகிஸ்தான் பேட்டர்கள் பதிலடி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனிக்கு பின் இவர் தான் சிஎஸ்கேவின் கேப்டன் - மைக் ஹசி சூசகம்!
தோனிக்கு பின் சென்னை அணியை வழிநடத்தும் தகுதி ருதுராஜ் கெய்க்வாடிற்கு இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸை 283 ரன்களிள் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
தீடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் ரிக்கி பாண்டிங் அனுமதி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் அபார சதம்; கோப்பையை தட்டிச்சென்றது சௌராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 1st Test: 657 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; முதல் இன்னிங்சை தொடங்கியது பாக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை குவித்தது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸி தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்தியாவால் உலகக்கோப்பை வெல்லவே முடியாது - பிரெட் லீ!
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் செய்யப்போகும் விஷயம் குறித்து பிரட் லீ கூறியுள்ள விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: அதிக விலைக்கு பதிவுசெய்த வீரர்களின் பட்டியல்; ஆனால் ஒரு இந்தியர் கூட உட்சபட்ச விலைல்லை இல்லை!
ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மினி ஏலத்தில் பங்கேற்ற 991 பேர் ஆர்வம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் மினி ஏலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து 991 பேர் தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement