Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சௌராஷ்டிரா!
இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கர்நாடகா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா, அசாம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் கர்நாடகாவும் சௌராஷ்டிராவும் மோதின.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர் சமர்த் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த சமர்த் 88 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். Read More...
Tamil Cricket News Jaydev Unadkat KARNATAKA CRICKET Team Saurashtra Cricket Team Vijay Hazare Trophy 2022
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 293 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஒருநாள்; தொடரை வென்றது நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டதால், ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND, 3rd ODI: மழை தடைபட்ட ஆட்டம்; DLS விதிமுறையின் கணக்கீடு என்ன?
இந்தியா - நியூசிலாந்து அணிக்களுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; அஸாம் அணிக்கு 351 டார்கெட்!
விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதியில் அஸ்ஸாம் அணிக்கு எதிராகச் சதமடித்து அசத்தியுள்ளார் மஹாராஷ்டிர அணியின் கேப்ட்ன் ருதுராஜ் கெயிக்வாட்.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று; திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா?
17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை - ரிஷப் பந்த்!
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தம்முடைய ரெக்கார்ட் மோசமாக இல்லை என்று தெரிவித்த ரிஷப் பந்த், தனக்கு 25 வயது மட்டுமே நிரம்பிய தம்மை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND, 3rd ODI: ஏமாற்றிய பேட்டர்கள், ஆறுதலளித்த வாஷிங்டன்; நியூசிக்கு 220 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 1st Test: ஏமாற்றிய வார்னர்; தடுமாறிய ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரைக்கும் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக் கூடாது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BANA vs INDA: ஈஸ்வரன், ஜெய்ஷ்வால் அபாரம்; இந்தியா முன்னிலை!
வங்கதேச ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் - உம்ரான் மாலிக் குறித்து அர்ஷ்தீப் சிங்!
பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CSA T20 League: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம்!
டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
சச்சின், சேவாக் ஆகியோருக்கு இருந்த பிரச்சினைகள் தற்போது இந்திய அணியில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 1st Test: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அனி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement