Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பயிற்சியில் களமிறங்கிய ‘தல’ தோனி; வைரல் காணொளி!
வரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது சொந்த மண்ணில் தோனியை காண உற்சாகமாக உள்ளனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், அடுத்த சீசன் தொடங்க 5 மாதங்களுக்கு முன்பு தோனி தனது பயிற்சியை தொடங்கியிருக்கிறார். சையித் முஷ்டாக் அலி கோப்பைக்காக ஜார்க்கண்ட் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகளிர் பிக் பேஷ்: சிட்னி தண்டரை வீழ்த்தியது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19 ரன்கல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG, 3rd T20I: பட்லர் அதிரடி அரைசதம்; மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
சையித் முஷ்டாக் அலி கோப்பை: பிரித்வி ஷா சதத்தில் மும்பை அபார வெற்றி!
சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அசாம் அணியை 61 ரனகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதா இந்திய அணி?
15 ஆண்டுகளுக்கு பின் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கலந்துகொள்ள பிசிசிஐ விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs PAK: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs PAK: கேன் வில்லியம்சன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 164 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஐபிஎல்: மாநில கிரிக்கெட் சங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிசிசிஐ!
மகளிர் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்த திட்டங்கள் பற்றி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை முறியடித்தா பாபர் ஆசாம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகத்தில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய ஆசிய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்திற்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
தாய்லாந்துக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022: புதிய நடைமுறைகளை வெளியிட்டது ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் 5 புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs PAK: ஷாகிப், லிட்டன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 174 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG, 2nd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG, 2nd T20I: மாலன், மொயீன் அதிரடி; ஆஸிக்கு 179 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: முழு உடற்தகுதியுடன் அணியில் இணையும் ஷாஹின் அஃப்ரிடி!
பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் வரும் 15ஆம் தேதி இணைகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement