Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
நம் வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன் - ஷிகர் தவான்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். துவக்கம் முதல் இறுதி வரை அவர்களுக்கு சரியாக அமையவில்லை. 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக க்ளாஸன் 34 ரன்கள் அடித்திருந்தார். குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிராஜ், சபாஷ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சையத் முஷ்டாக் அலி 2022: ஆல் ரவுண்டராக அசத்திய வெங்கடேஷ் ஐயர்
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மத்திய பிரேதேச அணிக்காக விளையாடும் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது - குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் தனது நம்பிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் பேட்டியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs BAN: ஷாகிப் அல் ஹசன் போராட்டம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA, 3rd ODI: அரைசதத்தை தவறவிட்ட ஷுப்மன்; தொடரை வென்றது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
நடுவரை ஆபாச வார்த்தையில் திட்டிய ஆரோன் ஃபிஞ்ச் - ஐசிசி நடவடிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA, 3rd T20I: குல்தீப், வாஷி, ஷபாஸ் அபாரம்; 99 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
By Bharathi Kannan • 3 years ago
எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
“எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன். வாழ்நாளில் எனக்கு கிடைத்த சிறந்தப் பரிசு அவன்” என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கில்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs PAK : ஆலன், கான்வே அசத்தல்; நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஓசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்தார் எம் எஸ் தோனி!
தனது பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவுக்கு 100ஆவது போட்டியில் விளையாடுவது தனி உணர்வு - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று பேட்டர்களும் தங்கள் வேலையைச் செய்தனர் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு; ரிஸ்வான், ஹர்மன்ப்ரீத் தேர்வு!
ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும், வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி விளக்கமளித்த ஜோஸ் பட்லர்; கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement